Friday, November 23, 2012
Tuesday, November 13, 2012
துப்பாக்கி - Cable Sankar | Thuppaki Review
முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது.
மிலிட்டரியில் வேலை பார்க்கும் விஜய் மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்தினருடன் லீவைக் கழிக்க வருகிறார். வந்த இடத்தில் தீவிரவாதிகள் பாம் வைத்துவிட, அதை வைத்தவனை பிடித்து விசாரிக்கும் போது மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கு ப்ளான் செய்யப்பட்டிருப்பது தெரிந்து அதை விஜய் முறியடிக்கிறார். யார் தன் மிஷனை இப்படி முறியடித்தான் என்று கண்டுபிடிக்க, வில்லன் விஜய்யை தேட, விஜய் வில்லனைத் தேட, முடிவு என்ன ஆனது என்ற சின்ன லைன் தான். அதை பரபர ஆக்ஷனில் பொறி பறக்க விட்டிருக்கிறார்கள்.
விஜய் படம் முழுக்க அண்டர்ப்ளே செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அநாவசிய பஞ்ச் டயலாக் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. ஆனால் படம் முழுவதும் பார்க்க அழகாகவும், ஒரு விதமான குதூகலத்தோடும் இருக்கிறார். தீவிரவாதிகளுடன் மோதும் இடங்களில் ஆக்ஷன் பொறி பறக்கிறது. காஜலுடன் காதல் செய்
Thuppakki Movie Review | துப்பாக்கி - சினிமா விமர்சனம்
தமிழ்நாட்டின் வருங்கால சி எம் கனவில் இருக்கும் கேப்டன் விஜயகாந்த் இதுவரை 34 படங்களிலும், ஆக்ஷன் கிங்க் அர்ஜூன் 12 படங்களிலும் அடிச்சு துவைச்சு காயப்போட்ட சாதா கதை தான், ஆனால் ஏ ஆர் முருகதாஸ் அண்ட் டீமின் நல்ல திரைக்கதை இப்படத்தை காப்பாற்றி விடும் .
ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர். லீவில் ஊருக்கு வர்றார். வந்த இடத்துல தீவிரவாதிகள் பாம் வைக்கறாங்க. எதேச்சையான ஒரு நிகழ்வில் ஹீரோ ஸ்லீப்பர் ஸெல்ஸ் என அழைக்கப்படும் தீவிரவாதக்கூட்டத்தில் ஒருவனை பிடிக்கிறார். அவனை வைத்து எப்படி டோட்டல் கேங்கையும் அழிக்கறார் என்பதே மிச்ச மீதித்திரைக்கதை.
Sunday, November 4, 2012
Nenjikulle Kadal AR Rahman Mp3 Song Free Download
Nenjukulle Kadal MP3 Song Download
Nenjukulle Kadal MP3 Song Download Nenjukulle Kadal Song Download Nenjukulle Kadal MP3 Download Kadal Movie Nenjukulle MP3 Song Download Nenjukulle Kadal MP3 Full Song Download
Cast: Gautham Karthik, Thulasi Nair, Arjun, Arvind Swamy, Lakshmi Manchu
Direction: Mani Ratnam
Production: Mani Ratnam
Lyricist: Vairamuthu
Music Director: A.R Rahman
Nenjukulle – Shakthisree Gopalan
Subscribe to:
Posts (Atom)
