Monday, July 30, 2012

Tamil Nadu Express catches fire near Nellore; 25 dead

Tamil Nadu Exp catches fire; 25 dead
Nellore, Jul 30: Jul 30: 25 people have been reported dead when the Chennai-bound Tamil Nadu Express caught fire. Initial reports suggest that a short circuit in one of the coaches might have caused the fire. Relief and rescue operations are under way. The incident is understood to have happened at around 4:20am.

As per reports the fire was first noticed by the deputy station master when the train was passing by the Nellore station in Hyderabad at around 4:28am. The station master immediately raised an alarm over the fire in the S-11 sleeper coach and brought the train to a halt.

Saturday, July 21, 2012

கேபிள் சங்கர் The Dark Knight Rises


The Dark Knight Rises

வழக்கமாய் நான் ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்பவன் இல்லை. முக்கியமாய் பைலட் போன்ற தியேட்டர்களில் படம் பார்ப்பதையே தவிர்பவன் வேறு வழியில்லாமல் கிறிஸ்டபர் நோலன் படம் என்பதால் தமிழில் பார்க்க முடிவு செய்தேன். அதற்கு காரணம் நோலனின் படங்களில் வரும் திரைகக்தையை சப்டைட்டிலுடனோ, அல்லது தமிழ் டப்பிங் பார்த்தால் தான் பார்த்த மாத்திரத்தில் புரியும் அறிவு மட்டுமே இருப்பதால் இம்முறை தமிழ் வர்ஷனைப் பார்க்க முடிவுசெய்து பைலட்டுக்கு விட்டேன் என் வண்டியை.

Friday, July 20, 2012

12 Killed in Mass Shooting at Batman Premiere in Colorado


Twelve people are confirmed dead and 38 have been wounded in a shooting at the premiere of the new Batman movie in a movie theater in Aurora near Denver, Colorado, according to numerous reports.
12 Killed in Mass Shooting at Batman Premiere in Colorado
According to reports, a gunman opened fire at the theater,killing twelve people and injuring 38, which have been admitted to a hospital.
“The Police Department can confirm that 12 persons are deceased, with the bodies of 10 victims still at the crime scene inside the theater. At least two more victims died at area hospitals,” said the Aurora Police Department in a statement.

தி டார்க் நைட் ரைசெஸ் / ரைசிஸ் | The Dark Knight Rises Review


ஜோக்கர் மற்றும் டூ ஃபேஸ் ஆகிய வில்லன்களை முறியடித்தபின் பேட்மேன் என்ன ஆகிறார்? 



இந்தக் கேள்விக்குப் பதிலாக நோலனுக்கு ஒரு பொருத்தமான கதை கிடைக்காததால்தான், The Dark Knight படத்துக்குப் பின்னர் அடுத்த பாகம் உடனடியாக ஆரம்பிக்கவில்லை. Inception எடுக்கப் போய்விட்டார் நோலன். அப்போதுகூட, மூன்றாம் பாகம் பற்றி மறுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார் நோலன் என்று தெரிகிறது. காரணம் - "இதுவரை வந்துள்ள மூன்றாம் பாகங்களில், எந்தப் படங்கள் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கின்றன சொல்லுங்கள்? மூன்றாம் பாகம் ஒன்றை எடுத்தால் அதனை ஆடியன்ஸ் மறக்கவே முடியாதவாறு எடுக்கவேண்டும். சும்மா பணத்துக்காக எடுத்துவிட்டு அது மொக்கையாக ஆகிவிட்டால் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று நோலன் ஏற்கெனவே சொல்லியிருந்தார்.